Home Uncategorized நயன்தாரா ஸ்டைலில் சோலோவா கலக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் – திட்டம் இரண்டு ட்ரைலர்!

நயன்தாரா ஸ்டைலில் சோலோவா கலக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் – திட்டம் இரண்டு ட்ரைலர்!

19
0

படத்துக்குப் பின்னர் பெயர் ’திட்டம் இரண்டு’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அறிமுக இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் இயக்கும் இந்த படத்திற்கு சதீஷ் ரகுநாதன் இசையமைத்துள்ளார். கோகுல் பினாய் ஒளிப்பதிவில், பிரேம்குமார் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சஸ்பென்ஸ் மற்றும் திகில் கதையம்சம் கொண்ட இந்த படத்தின் எதிர்பார்ப்பு எழுந்திருந்த நிலையில் இப்போது இந்த படம் ஓடிடிக்கு சென்றுள்ளது.சோனி லைவ் ஓடிடி தளம் வரிசையாக படங்களை வாங்கி வெளியிட்டு வரும் நிலையில் இன்று இப்படத்தின் ட்ரைலர் யூடியூபில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. நயன்தாரா ஸ்டைலில் சோலோவா களமிறங்கியிருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இப்படம் வருகிற ஜூலை 30 ஆம் தேதி ரிலிஸாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here