Home வெளிநாட்டு பயணிகள் ரயில் மோதியதில் 9 ரயில்வே ஊழியர்கள் பலி – சீனாவில் சம்பவம்

பயணிகள் ரயில் மோதியதில் 9 ரயில்வே ஊழியர்கள் பலி – சீனாவில் சம்பவம்

91
0


சீனாவின் வடமேற்கு மாகாணமான கன்சுவில் ரயில்வே ஊழியர்கள் மீது பயணிகள் ரயில் மோதியதில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த ரயில் ஜிஞ்சியாங் உய்குர் தன்னாட்சி பிராந்தியத்தின் நிர்வாக மையமான உரும்கி நகரிலிருந்து ஜெஜியாங் மாகாணத்தில் உள்ள ஹாங்க்சோ நகரத்திற்கு சென்று கொண்டிருந்தது.

இந்நிலையில், இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை கன்சுவின் மாகாணத்தில் ஜின்சாங்கில் உள்ள ரயில்வே ஊழியர்கள் மீது குறித்த ரயில்  மோதியுள்ளது. இதன்போது 9 ரயில்வே ஊழியர்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவத்திற்கான காரணம் தெரியவராத நிலையில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here