Home வெளிநாட்டு மெக்ஸிகோவில் 7.4 ரிச்டெர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

மெக்ஸிகோவில் 7.4 ரிச்டெர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

18
0
People react during a quake in Mexico City, Mexico, September 7, 2021. REUTERS/Edgard Garrido

மெக்ஸிகோவின் தென்மேற்கில் செவ்வாய்க்கிழமை இரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனால் மெக்ஸிகோ நகரில் அமைந்துள்ள கட்டிடங்கள் குலுங்கியதுடன், மக்கள் தெருக்கில் திரண்டனர்.

சான் மார்கோஸின் வடமேற்கில் 23 மைல் (37 கிமீ) தொலைவில் 7.4 ரிச்டெர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் உறுதி செய்தது.

மெக்ஸிகோ தலைநகரின் சில பகுதிகளில் கிட்டத்தட்ட ஒரு நிமிடம் நிலம் அதிர்ந்தது. சேதம் குறித்த ஆரம்ப அறிக்கைகள் எதுவும் வெளிவரவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here