Home வெளிநாட்டு மேற்கு கனடாவில் பரவி வரும் காட்டுத் தீ!

மேற்கு கனடாவில் பரவி வரும் காட்டுத் தீ!

86
0

மேற்கு கனடாவில் கடும் மின்னல் தாக்கம் காரணமாக 130க்கும் அதிகமான பகுதிகளில் காட்டுத் தீ பரவியுள்ளது.

கடந்த நாட்களில் பிரிட்டிஷ் கொலம்பியாவின் லிட்டன் நகரில் அதிகூடிய வெப்பநிலை பதிவாகி இருந்தது.

வெப்ப அலையினால் பிரிட்டிஸ் கொலம்பியாவில் 719 பேர் உயிரிழந்தனர்.

கடும் வெப்பம் காரணமாக லிட்டன் நகரிலிருந்து பலர் வெளியேறி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது மேற்கு கனடாவில் பல காட்டுத் தீ சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இந்த நிலைமையைக் கட்டுப்படுத்த இராணுவ உலங்கு வானூர்திகள் பயன்படுத்தப்படுகின்றன

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here