Home விளையாட்டு இந்தியா – நியூசிலாந்து டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பம்?

இந்தியா – நியூசிலாந்து டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பம்?

91
0

டெஸ்ட் சாம்பியன்ஸ்சிப் இறுதிப் போட்டியின் நேற்றைய நாள் ஆட்டம் முழுமையாக கைவிடப்பட்ட நிலையில் இன்று இந்த போட்டி ஆரம்பமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இந்த போட்டி சீரற்ற வானிலையால் நேற்று நாணய சுழற்சியேனும் இடம்பெற்றிருக்கவில்லை.

நேற்றைய முதலாம் நாள் ஆட்டம் முற்றாக கைவிடப்பட்ட நிலையில் இன்றையதினம் முதல் எதிர்வரும் நான்கு நாட்களும் நிர்ணயிக்கப்பட்ட ஆட்ட நேரத்தைக் காட்டிலும் அரை மணி நேரம் அதிகமாக விளையாடுவதற்கு தீர்மானிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here