Home விளையாட்டு டோக்கியோ ஒலிம்பிக் ; மொத்தமாக 52 பதக்கங்களுடன் அமெரிக்கா முன்னிலை!

டோக்கியோ ஒலிம்பிக் ; மொத்தமாக 52 பதக்கங்களுடன் அமெரிக்கா முன்னிலை!

47
0
epa09244501 Three medals sit on a medal tray that will be used in the award ceremonies at the Tokyo Olympic Games, during an unveiling event at Ariake Arena, in Tokyo, Japan, 03 June 2021. EPA-EFE/ISSEI KATO / POOL

2020 டோக்கியோ ஒலிம்பிக் பதக்கப் பட்டியலில் ஜூலை 31 வரையான காலப் பகுதியில் அமெரிக்கா மொத்தமாக 52 பதக்கங்களுடன் முதலிடத்தில் உள்ளது.

அமெரிக்கா 19 தங்கம், 20 வெள்ளி மற்றும் 13 வெண்கலம் ஆகியவற்றை பெற்று, மொத்தமாக 52 பதக்கங்களுடன் முதலிடத்தில் உள்ளது.

சீனா 22 தங்கம், 13 வெள்ளி மற்றும் 12 வெண்கலம் ஆகியவற்றை பெற்று, மொத்தமாக 47 பதக்கங்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.

ரஷ்ய ஒலிம்பிக் கமிட்டி 11 தங்கம், 15 வெள்ளி மற்றும் 11 வெண்கலம் ஆகியவற்றை பெற்று, மொத்தமாக 37 பதக்கங்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here