Home விளையாட்டு இந்தியா – இலங்கை அணிகளுக்கிடையிலான இறுதி ஒருநாள் போட்டி இன்று!

இந்தியா – இலங்கை அணிகளுக்கிடையிலான இறுதி ஒருநாள் போட்டி இன்று!

72
0

சுற்றுலா இந்திய அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான மூன்றாவது, இறுதி ஒருநாள் போட்டி இன்று (23) பிரேமதாச விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.

இந்தியா ஏற்கனவே இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் ஒருநாள் தொடரை  கைப்பற்றியுள்ளது.

இதேவேளை, கொவிட் பரவல் காரணமாக மேற்கிந்திய தீவுகள் மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி இடைநிறுத்த போட்டி ஏற்பாட்டாளர்கள் தீர்மானித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here