Home விளையாட்டு சுற்றுலா இந்திய அணிக்கு இந்திய உயர்ஸ்தானிர் வாழ்த்து

சுற்றுலா இந்திய அணிக்கு இந்திய உயர்ஸ்தானிர் வாழ்த்து

87
0

இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இரண்டாம் தரப்பு இந்திய அணிக்கும், அதன் பயிற்சியாளர் ராகுல் திராவிட்டுக்கும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கட் அணிக்கும் அதன் பயிற்சியாளர் ராகுல் திராவிட், அணித் தலைவர் ஷிகர் தவண் மற்றும் முகாமையாளர் சுமீத் மலாபுர்கர் ஆகியோருக்கும் தொலைபேசி மூலமாக தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டதில் உயர் ஸ்தானிகர் மகிழ்வடைந்துள்ளர் என இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் குறிப்பிட்டுள்ளார்.

இந்த இருதரப்பு சுற்றிலுள்ள மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி-20 போட்டி மீது இந்திய இலங்கை மக்கள் பகிர்ந்துகொண்டுள்ள பேரார்வத்தை பிரதிபலிக்கின்றன.

கொவிட்19 பெருநோய் மற்றும் அதன் சவால்களை வென்றெடுக்க ஒருவரை ஒருவர் சார்ந்திருப்பதற்கான அவர்களின் விருப்பம் மற்றும் வலுவான உறவை இது சுட்டிக்காட்டுகிறது என்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here