Home விளையாட்டு விம்பிள்டன் டென்னிஸ் தொடரிலிருந்து வெளியேறினார் அண்டி மரே!

விம்பிள்டன் டென்னிஸ் தொடரிலிருந்து வெளியேறினார் அண்டி மரே!

77
0

விம்பிள்டன் டென்னிஸ் தொடரிலிருந்து அண்டி மரே (Andi Mare) வெளியேறினார்.

10ம் இலக்க டென்னீஸ் வீரரான டெனிஸ் ஷபோலோவ் இந்த தொடரின் காலிறுதி சுற்றில் அண்டி மரேவை 6-4 6-2 6-2 என்ற கணக்கில் தோற்கடித்தார்.

இரண்டு தடவைகள் விம்பிள்டன் பட்டம் வென்ற மரே, இந்த முறை தொடரிலிருந்து வெளியேற நேர்ந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here