Home சினிமா பிக்பாஸ் சீசன் -5…கமல்ஹாசன் தயாரிக்கிறாரா?

பிக்பாஸ் சீசன் -5…கமல்ஹாசன் தயாரிக்கிறாரா?

90
0

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்த புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி பிக்பாஸ். இந்நிகழ்ச்சியில் இதுவரை 4 சீசன்களை வெற்றிகரமாக நடத்தியுள்ளார் கமல்ஹாசன். இந்நிகழ்ச்சிக்கு தமிழகம் மட்டுமின்றி உலகமெங்கும் அதிக ரசிகர்கள் உள்ளனர்.

இந்நிலையில், பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியானது.

இந்த வதந்திக்கு முடிவுகட்டும் வகையில் தற்போது முக்கியத் தகவல் வெளியாகியுள்ளது. அதில்,பிக்பாஸ் நிகழ்ச்சியை Banijay என்ற நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும், இந்நிகழ்ச்சியை நடத்தும் உரிமை இந்நிறுவனத்திடம்தான் உள்ளதாகவும் கூறியுள்ளது. மேலும் இந்நிகழ்ச்சியை நடிகர் தொகுத்து வழங்கும் தொகுப்பாளர் எனவும்,. 100 நாட்கள் நடைபெறும் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் கால்ஷீட் கொடுக்கவுள்ளது 20 நாட்கள் தான் எனவும்கூறப்பட்டுள்ளது.

விரைவில் பிக்பாஸ் 5 வரவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here