Home சினிமா ஷிவானியின் இதயத்தை கவர்ந்த நபர் இவரா? பார்த்ததும் கடுப்பாகிடுவீங்க!

ஷிவானியின் இதயத்தை கவர்ந்த நபர் இவரா? பார்த்ததும் கடுப்பாகிடுவீங்க!

143
0

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கடைக்குட்டி சிங்கம்’ என்ற நாடகத்தின் மூலம் சீரியல் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஷிவானி நாராயணன். அதன் பின்னர் விஜய் டிவியிலிருந்து வெளியேறி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் முகம் காட்ட ஆரம்பித்தார்.

அதில் தற்போது ‘ரெட்டை ரோஜா’ சீரியலில் இரட்டை வேடத்தில் நடித்து தமிழிக இல்லத்தரசிகளின் மனதில் குடி புகுந்துவிட்டார். சமீப காலமாக தினம் தினம் ஒரு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களிடையே ஹீரோயின் ரேஞ்சிற்கு பிரபலமான ஷிவானிக்கு பிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது.

அந்தநிகழ்ச்சியின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமான ஷிவானி பிக்பாஸில் இருந்து வெளியேறியும் படங்களில் நடிக்க கவனம் செலுத்தாமல் இன்ஸ்டாவில் ஆட்டம்போட்டு கிடக்கிறார். இந்நிலையில் தன் செல்ல குட்டி நாயுடன் கில்மா குத்துடான்ஸ் ஆடி வீடியோ வெளியிடுள்ளார். அட இவர் தான் உங்க இதயத்தை கவர்ந்தவரா? அப்போ நாங்களாம் என்ன ஆகுறது என கேட்டு ஏக்கத்தில் முழ்கிவிட்டனர் நெட்டிசன்ஸ்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here