Home சினிமா நடனமாடி செருப்பால் அடி வாங்கிய டிடி – வைரலாகு வீடியோ!

நடனமாடி செருப்பால் அடி வாங்கிய டிடி – வைரலாகு வீடியோ!

17
0

 தொகுப்பாளர் பணியை செய்து வருகிறார்.எவ்வளவு பெரிய உச்ச நடிகராக இருந்தாலும் எந்த வித பயமும் இன்றி பட படவென அனல் பறக்கும் ரேப்பிட் பஃயர் கேள்விகளை கேட்டு உச்ச நடிகர்களை திக்குமுக்காட செய்திடுவார் டிடி.சினிமா உலகை பொறுத்தவரையில் திறமைக்கு ஏற்ற அளவுக்கு அழகும் தேவை. அந்த விஷயத்தில் டிடி தன் திறமைக்கு ஏற்றவாறே பார்ப்பதற்கு அழகான முகபாவனையும் கொண்டிருப்பவர். விஜய் டிவியில் எத்தனையோ தொகுப்பாளினிகள் இருந்தாலும் ரசிகர்களின் என்றும் பேவரைட் தொகுப்பாளினியாக இருந்து வருவது டிடி தான். இந்நிலையில் விநாயகர்சதுர்த்தி தினத்தன்று நடனமாடி செருப்பால் அடிவாங்கியுள்ளார் டிடி. அந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட அது இணையத்தில் செம வைரலாகிவிட்டது. இதோ அந்த வீடியோ.

View this post on Instagram

A post shared by Dhibba

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here