Home சினிமா ஆதரவற்ற குழந்தைகளுடன் பிறந்தநாள் கொண்டாடிய விஷால்!

ஆதரவற்ற குழந்தைகளுடன் பிறந்தநாள் கொண்டாடிய விஷால்!

28
0

தமிழ் திரைப்பட நடிகரும், தயாரிப்பாளருமான விஷாலின் பிறந்தநாளை இன்று அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் இன்று விஷாலின் பிறந்தநாளில் அவரது புதிய படமான வீரமே வாகை சூடும் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இன்று நடிகர் விஷால் தனது பிறந்தநாளை மெர்சி ஹோமில் உள்ள ஆதரவுற்ற முதியோர்களுக்கு உணவு வழங்கியும், சுரபி இல்லத்தில் கேக்வெட்டி குழந்தைகளுடன் உணவு சாப்பிட்டும் கொண்டாடியுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here