Home சினிமா சூர்யாவை போல் ஹேண்ட்ஸமா மாறிய சூரி – வைரலாகும் நியூ லுக்!

சூர்யாவை போல் ஹேண்ட்ஸமா மாறிய சூரி – வைரலாகும் நியூ லுக்!

31
0

பின்னர் சினிமாவில் சம்பாதித்த பணத்தை வைத்து பிசினஸ் துவங்க திட்டமிட்ட சூரி மதுரையில் அம்மன் என்ற ஹோட்டலை திறந்திருந்தார். இப்படி சினிமா தொழில் கையில் இருந்தாலும் சைடு பிசினஸ் போன்று தனக்கு பிடித்த தொழில்களில் ஈடுபட்டு பணம் சம்பாதித்து வருகிறார்.

கூடவே ஒரு காமெடியன் என்பதையும் தாண்டி ஹீரோவை போன்று கட்டான உடல் தோற்றத்தை கொண்டு ஹேண்ட்ஸம் ஹீரோவை போன்று மாறி லேட்டஸ்ட் போட்டோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை வியப்படைய வைத்துள்ளார். இந்த லுக்கில் சூர்யாவை போன்று இருப்பதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here