Home சினிமா பெண்களை கடத்தும் சைக்கோ; கண் தெரியாத நயன்தாரா! – வெளியானது நெற்றிக்கண் ட்ரெய்லர்!

பெண்களை கடத்தும் சைக்கோ; கண் தெரியாத நயன்தாரா! – வெளியானது நெற்றிக்கண் ட்ரெய்லர்!

42
0

விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நயன்தாரா நடித்துள்ள படம் “நெற்றிக்கண்”. இந்த படத்தை மிலிந்த் ராவ் இயக்கியுள்ளார். இதில் நயன்தாராவுடன் அஜ்மல், மணிகண்டன், சரண் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கிரிஸ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார்.

பெண்களை கடத்தி கொல்லும் சைக்கோ கொலையாளியை (அஜ்மல்) கண் தெரியாத நாயகி நயன்தாரா எப்படி வீழ்த்துகிறார் என்பது சுவாரஸ்யமான த்ரில்லர் கதையாக சொல்லப்பட்டுள்ளது. இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியாகி தற்போது வரவேற்பை பெற்றுள்ள நிலையில் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் இந்த படம் ஆகஸ்டு 13 அன்று வெளியாகிறது.

நெற்றிக்கண் ட்ரெய்லரை காண…https://www.youtube.com/embed/FP1-2RsasCM

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here