Home சினிமா அந்தரத்தில் சர்க்கஸ் காட்டும் ஷிவானி – அதுலயும் கிளாமருக்கு குறையில்ல!

அந்தரத்தில் சர்க்கஸ் காட்டும் ஷிவானி – அதுலயும் கிளாமருக்கு குறையில்ல!

73
0

அதில் தற்போது ‘ரெட்டை ரோஜா’ சீரியலில் இரட்டை வேடத்தில் நடித்து தமிழிக இல்லத்தரசிகளின் மனதில் குடி புகுந்துவிட்டார். சமீப காலமாக தினம் தினம் ஒரு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களிடையே ஹீரோயின் ரேஞ்சிற்கு பிரபலமான ஷிவானிக்கு பிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது.

அந்தநிகழ்ச்சியின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமான ஷிவானி தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் அந்தரத்தில் கயிறு கட்டி தொங்கியபடி மிரட்டலா யோகாசனம் செய்த புகைப்படங்களை வெளியிட்டு பிரம்மிக்க வைத்துள்ளார். லைக்ஸ் சும்மா பிச்சி உதறுது!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here