Home சினிமா பிறந்த நாளில் டுவிட்டரில் இணைந்த ரேவதி: குவியும் வாழ்த்துக்கள்

பிறந்த நாளில் டுவிட்டரில் இணைந்த ரேவதி: குவியும் வாழ்த்துக்கள்

59
0

பிரபல நடிகை ரேவதி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருவதை அடுத்து இன்று முதல் ட்விட்டரில் இணைந்து உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்

டுவிட்டரில் கிட்டத்தட்ட அனைத்து நடிகர்களும் இணைந்து தங்களுடைய விவரங்களையும் தாங்கள் நடிக்கும் படங்களில் விவரங்களையும் தெரிவித்து வருகின்றார்கள் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் நடிகை ரேவதி இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுவது அடுத்து இன்றைய பிறந்த நாளில் டுவிட்டரில் இணைந்து உள்ளேன் என்றும் அதற்கு நான் மகிழ்ச்சி அடைகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்
இதனை அடுத்து டுவிட்டர் பயனாளிகளும் ரேவதியின் ரசிகர்களும் அவருக்கு வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகை ரேவதி தற்போது விஜய் சேதுபதியுடன் நவரசா என்ற தொடரில் நடித்து வருகிறார் என்பதும் இந்த தொடர் விரைவில் வெளியாக உள்ளது என்ப

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here