Home சினிமா தில்லால கில்லாடி ஐஸ்வர்யா ராஜேஷ் – ஐஸ்க்ரீம்காரரே அசந்து போயிட்டாரு!

தில்லால கில்லாடி ஐஸ்வர்யா ராஜேஷ் – ஐஸ்க்ரீம்காரரே அசந்து போயிட்டாரு!

82
0

காக்கா முட்டை படத்தில் தனது நடிப்புத் திறமையின் மூலம் அனைவராலும் ஈர்க்கப்பட்ட நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். தொடர்ந்து வடசென்னை , கனா , நம்ம வீட்டு பிள்ளை, தர்மதுரை , செக்க சிவந்த வானம், வானம் கொட்டட்டும் போன்ற படங்களில் வித்யாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளார்.

தமிழ் படங்களை தொடர்ந்து தெலுங்கிலும் நடித்து வருகிறார். தொடர்ந்து நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் தனது இன்ஸ்டாகிராமில் கோன்
ஐஸ்க்ரீம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here