Home உள்நாட்டு தபால் நிலையங்கள் திறப்பு

தபால் நிலையங்கள் திறப்பு

69
0

அனைத்து தபால் மற்றும் உப தபால் நிலையங்கள் இன்று திறந்திருக்கும் என்று இலங்கை தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு திறக்கப்படும் தபாலகங்களில் கடிதங்கள் உள்ளிட்ட பிற சேவைகளும் முன்னெடுக்கப்படும் என்று உப தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க குறிப்பிட்டுள்ளார்.

பொது மக்கள் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை தபால் நிலையங்களிலிருந்து சேவைகளைப் பெற்றுக் கொள்ள முடியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here