Home உள்நாட்டு நாட்டில் இதுவரை 235,413 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம்

நாட்டில் இதுவரை 235,413 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம்

72
0

நாட்டில் நேற்றையதினம்  2,349 கொவிட் 19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

அவர்களில் 22 பேர் வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பியவர்கள் என தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி இலங்கையில் இதுவரையில் அடையாளம் காணப்பட்ட கொவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 235,413 ஆக அதிகரித்துள்ளது.

திவுலுபிட்டிய, பெலியகொட, சிறைச்சாலை மற்றும் புத்தாண்டு கொவிட் கொத்தணிகள் ஊடாக அடையாளம் காணப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 228,401ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here