Home உள்நாட்டு எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டமைக்கு எதிராக கினிகத்தேனையில் ஆர்ப்பாட்டம்!

எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டமைக்கு எதிராக கினிகத்தேனையில் ஆர்ப்பாட்டம்!

72
0

எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டமைக்கு, ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் சிலர், இன்று எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

கினிகத்தேனையில் இந்த எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பதாகைகளை ஏந்தியவாறு எதிர்ப்பில் ஈடுபட்டவர்கள், அரசாங்கம் பொதுமக்களுக்கு எரிபொருள் நிவாரணத்தை வழங்க விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here