Home உள்நாட்டு எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் தலைவர், பொறியியலாளர்களிடம் சி.ஐ.டி வாக்கு மூலம் பதிவு

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலின் தலைவர், பொறியியலாளர்களிடம் சி.ஐ.டி வாக்கு மூலம் பதிவு

51
0

தீவிபத்துக்குள்ளான எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின் தலைவர், பிரதம பொறியியலாளர், உதவி பொறியியலாளர் ஆகியோரிடம் சி.ஐ.டி. எனப்படும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

குறித்த வாக்குமூலம் பதிவு அறிக்கைகள் மேலதிக நடவடிக்கைகளுக்காக சட்டமா அதிபருக்கு அனுப்பப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here