Home உள்நாட்டு 11 மாவட்டங்களைச் சேர்ந்த 77 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிப்பு

11 மாவட்டங்களைச் சேர்ந்த 77 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிப்பு

100
0

நாட்டில் 11 மாவட்டங்களைச் சேர்ந்த 77 கிராம சேவகர் பிரிவுகள் இன்று அதிகாலை 4.00 மணிக்கு தனிமைப்படுத்தல் உத்தரவுகளிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

இரத்தினபுரி, கம்பஹா, நுவரெலியா, திருகோணமலை, மத்தளை, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, மட்டக்களப்பு, களுத்துறை மற்றும் காலி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 77 கிராம சேவகர் பிரிவுகளே இன்று அதிகாலை தனிமைப்படுத்தல் உத்தரவுகளிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here