Home உள்நாட்டு மின் துண்டிப்பால் 44 ஆயிரம் நுகர்வோர் பாதிப்பு

மின் துண்டிப்பால் 44 ஆயிரம் நுகர்வோர் பாதிப்பு

66
0

நாட்டில் நிலவும் பாதகமான வானிலை காரணாக சுமார் 44 ஆயிரம் நுவர்வேருக்கான மின் வழங்கல் தற்காலிமாக பாதிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி மேம்பாட்டு பணிப்பாளரும் ஊடகப் பேச்சாளருமான சுலட்சன ஜெயவர்தன தெரிவத்தார்.

கடந்த இரண்டு நாட்களில் மின் துண்டிப்பு தொடர்பில் 2,300 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

களுத்துறை, ஹொரனை, குளியாபிட்டி, நரமலா, தம்புள்ளை, கண்டி, கோகாலை, அக்குரஸ்ஸ போன்ற பகுதிகள் மின் தடை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளன.

எவ்வாறெனினும் மின் துண்டிப்புக்களை சீர் செய்யும் நடவடிக்கைகள் தற்சமயம் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.https://www.facebook.com/v2.5/plugins/like.php?action=like&app_id=314186966303&channel=https%3A%2F%2Fstaticxx.facebook.com%2Fx%2Fconnect%2Fxd_arbiter%2F%3Fversion%3D46%23cb%3Df3b5eea6473e8b%26domain%3Dwww.virakesari.lk%26origin%3Dhttps%253A%252F%252Fwww.virakesari.lk%252Ff39417e0f1f3ed4%26relation%3Dparent.parent&container_width=0&font=arial&height=25&href=https%3A%2F%2Fwww.virakesari.lk%2Farticle%2F106864&layout=button_count&locale=en_US&sdk=joey&send=false&share=false&show_faces=false&width=90https://www.facebook.com/v2.5/plugins/share_button.php?app_id=314186966303&channel=https%3A%2F%2Fstaticxx.facebook.com%2Fx%2Fconnect%2Fxd_arbiter%2F%3Fversion%3D46%23cb%3Df254d1a2bd9b8%26domain%3Dwww.virakesari.lk%26origin%3Dhttps%253A%252F%252Fwww.virakesari.lk%252Ff39417e0f1f3ed4%26relation%3Dparent.parent&container_width=0&href=https%3A%2F%2Fwww.virakesari.lk%2Farticle%2F106864&layout=button_count&locale=en_US&sdk=joeyhttps://platform.twitter.com/widgets/tweet_button.06c6ee58c3810956b7509218508c7b56.en.html#dnt=false&id=twitter-widget-2&lang=en&original_referer=https%3A%2F%2Fwww.virakesari.lk%2Farticle%2F106864&size=m&text=%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%2044%20%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AF%81%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%20%7C%20Virakesari.lk%3A&time=1622799178482&type=share&url=https%3A%2F%2Fwww.virakesari.lk%2Farticle%2F106864%23.YLnzPUIB2GE.twitterShare

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here