Home உள்நாட்டு பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டம் திங்களன்று

பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டம் திங்களன்று

67
0

அடுத்த வார பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பில் தீர்மானிப்பதற்கு பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு எதிர்வரும் 07 ஆம் திகதி திங்கட்கிழமை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடவுள்ளது.

இதேவேளை, பாராளுமன்றம் எதிர்வரும் 08 ஆம் திகதி காலை 10 மணிக்கு கூடவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here