Home உள்நாட்டு இலங்கை உள்ளிட்ட 7 நாடுகளுக்கு சிவப்பு எச்சரிக்கை!

இலங்கை உள்ளிட்ட 7 நாடுகளுக்கு சிவப்பு எச்சரிக்கை!

52
0

உலகம் முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருகின்ற நிலையில் பிரித்தானியாவால் இலங்கை உள்ளிட்ட 7 நாடுகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் பஹ்ரேன் போன்ற நாடுகளும் இதில் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள 7 நாடுகளில் ஏதாவது ஒரு நாட்டிலிருந்து பிரித்தானியாவிற்கு வருகை தரும் நபர்கள் கட்டாயம் தனிமைப்படுத்தப்படுவர் என அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.

இந்த சிவப்பு எச்சரிக்கையானது எதிர்வரும் 8ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை செல்லுபடியாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here