Home உள்நாட்டு 416 தடுப்பூசி நிலையங்கள் இன்று செயற்பாட்டில்

416 தடுப்பூசி நிலையங்கள் இன்று செயற்பாட்டில்

24
0

நாடு முழுவதும் இன்று 416 தடுப்பூசி நிலையங்கள் செயற்பாட்டில் உள்ளன.

இது தவிர இலங்கை இராணுவத்தினரால் முன்னெடுக்கப்படும் மொபைல் தடுப்பூசி சேவைகளும் இன்று செயற்பாட்டில் உள்ளன.

08.09.2021 செயற்பாட்டில் உள்ள தடுப்பூசி நிலையங்கள்

இதேவேளை நாட்டில் நேற்றைய தினம் 429,515 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

  • அஷ்ராசெனாக முதல் டோஸ்-2,373 
  • அஷ்ராசெனாக இரண்டாம் டோஸ் -332 
  • சினோபார்ம் முதல் டோஸ் -126,272 
  • சினோபார்ம் இரண்டாம் டோஸ் -278,788 
  • ஸ்புட்னிக் வி இரண்டாம் டோஸ் -375 
  • பைசர் முதல் டோஸ் -834 
  • பைசர் இரண்டாம் டோஸ் -19,956 
  • மொடர்னா முதல் டோஸ் -30 
  • மொடர்னா இரண்டாம் டோஸ் -555 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here