Home உள்நாட்டு 2 ஆம் கட்ட தடுப்பூசிக்காக கட்டணம் அறிவிடப்படவில்லை – அரசாங்கம்

2 ஆம் கட்ட தடுப்பூசிக்காக கட்டணம் அறிவிடப்படவில்லை – அரசாங்கம்

30
0

வெளிநாடுகளுக்கு செல்லவுள்ளோரிடம் அறிவிடப்படும் 16,416 ரூபா கட்டணம் இரண்டாம் கட்ட தடுப்பூசியை வழங்குவதற்காக அறிவிடப்படவில்லை.

இக்கட்டணம் தொழிலுக்கு செல்பவர்களுக்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக வழங்கப்படுவதாகும் என்று அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற போது இதனைத் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here