Home உள்நாட்டு மேலும் ஒரு தொகை ஃபைசர் தடுப்பூசிகள் நாட்டை வந்தடைந்தன

மேலும் ஒரு தொகை ஃபைசர் தடுப்பூசிகள் நாட்டை வந்தடைந்தன

31
0

ஃபைசர் தடுப்பூசியின் 150,000 டோஸ்கள் இன்று காலை நாட்டை வந்தடைந்துள்ளது.

815 கிலோகிராம் எடை கொண்ட இந்த தடுப்பூசி அளவுகள் நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாமில் இருந்து கட்டார் வழியாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

நெதர்லாந்திலிருந்து, தோஹா வழியாக கட்டார் ஏயர்வேஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானத்தில் இன்று அதிகாலை 2.15 மணியளவில் இந்த தடுப்பூசி அளவுகள் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here