Home உள்நாட்டு 205 கொவிட்-19 தடுப்பூசி நிலையங்கள் இன்று செயற்பாட்டில்

205 கொவிட்-19 தடுப்பூசி நிலையங்கள் இன்று செயற்பாட்டில்

35
0

நாடு முழுவதும் இன்று 24 மாவட்டங்களில் 205 கொவிட்-19 தடுப்பூசி நிலையங்கள் செயற்பாட்டில் உள்ளன.

கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் முறையே 13, 12 மற்றும் 9 தடுப்பூசி மையங்கள் இன்று செயற்பாட்டில் உள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here