Home உள்நாட்டு பங்காளி கட்சியினர் அரசாங்கத்திற்கு எதிராக செயற்படுவது கவலைக்குரியது – காமினி லொகுகே

பங்காளி கட்சியினர் அரசாங்கத்திற்கு எதிராக செயற்படுவது கவலைக்குரியது – காமினி லொகுகே

42
0

அரசாங்கத்தை பலவீனப்படுத்த சர்வதேச அமைப்புக்கள் தேசிய மட்டத்தில் உள்ள தொழிற்சங்கத்தினருக்கும், பிற தரப்பினருக்கும் நிதியுதவி வழங்கியுள்ளதாக அறிய முடிகிறது.

அரசாங்கத்தில் உள்ள  பங்காளி கட்சிகள் சர்வதேச அமைப்புக்களால் ஈர்க்கப்பட்டுள்ளதா என்ற சந்தேகம் காணப்படுகிறது.

பங்காளி கட்சியினர் அரசாங்கத்திற்கு எதிராக செயற்படுவது கவலைக்குரியது என  மின்சாரத்துறை அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here