Home உள்நாட்டு காபூல் விமான நிலையத்தில் 12 பேர் உயிரிழந்தாக தகவல்

காபூல் விமான நிலையத்தில் 12 பேர் உயிரிழந்தாக தகவல்

41
0

காபூல் விமான நிலையத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் ஏற்பட்ட வன்முறையில் 12 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

A man pulls a girl to get inside Hamid Karzai International Airport in Kabul

விமான நிலையத்திலும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூடுகள் மற்றும் நெரிசல்களினால் இந்த உயிரிழப்புகள் அதிகரித்துள்ளன.

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து, தலிபான்கள் ஆசிய நாட்டில் இரண்டு தசாப்தங்களாக நீடித்த போரை முடிவுக்குக் கொண்டுவந்ததாக அறிவித்தனர்.

பல அரசாங்கங்கள் ஆப்கானிஸ்தானில் இருந்து பாதுகாப்பற்ற சூழ்நிலையில் தங்கள் குடிமக்கள் மற்றும் இராஜதந்திர பணியாளர்களை வெளியேற்ற விரைந்தன. 

ஆயிரக்கணக்கான ஆப்கானியர்கள் நாட்டை விட்டு வெளியேறுவார்கள் என்ற நம்பிக்கையில் காபூல் விமான நிலையத்திற்கு விரைந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here