Home உள்நாட்டு புலம்பெயர் மக்களின் உதவிகளை உடனடியாக நாடுங்கள் – சஜித் வலியுறுத்தல்

புலம்பெயர் மக்களின் உதவிகளை உடனடியாக நாடுங்கள் – சஜித் வலியுறுத்தல்

32
0

எமது நாட்டின் சுகாதார கட்டமைப்பை பலப்படுத்த சர்வதேச புலம்பெயர் மக்களின் முழுமையான உதவிகளை பெற்றுக்கொள்ள வேண்டும். 

அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க சகல தூதரகங்களுக்கு ஒரு இலக்கை கொடுத்து சர்வதேசத்தில் வாழும் புலம்பெயர் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களின் ஒத்துழைப்புகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச சபையில் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை, வைரஸ் தொற்று (கொவிட்-19) (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டமூலத்தின் இரண்டம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here