Home உள்நாட்டு அஜித் ரோஹனவின் இடத்துக்கு நிஹால் தல்துவ

அஜித் ரோஹனவின் இடத்துக்கு நிஹால் தல்துவ

39
0

பொலிஸ் ஊடகப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ அஜித் ரோஹனவுக்கு பதிலாக பொலிஸ் ஊடகப் பேச்சாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த புதிய நியமனமானது ஆகஸ்ட் 14 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் அமைந்துள்ளதாக பொலிஸ்மா அதிபர் சிடி விக்கிரமரத்ன தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here