Home உள்நாட்டு தென் மாகாணத்தில் வாகன வருமான உத்தரவு பத்திரங்களை வழங்கும் பணி இடைநிறுத்தம்

தென் மாகாணத்தில் வாகன வருமான உத்தரவு பத்திரங்களை வழங்கும் பணி இடைநிறுத்தம்

32
0

மேல் மாகாணத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வாகனங்களுக்கான வருமான உத்தரவு பத்திரங்களை வழங்கும் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.

கொவிட்-19 பரவல் நிலை காரணமாக, மேல் மாகாணத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வாகனங்களுக்கான வருமான உத்தரவு பத்திரங்களை வழங்கும் பணிகள் ஆகஸ்ட் 16 முதல் செப்டெம்பர் 15 வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் சந்திமா திஸாநாயக்க அறிவித்துள்ளார்.

இந்த காலகட்டத்தில் வருமான உத்தரவு பத்திர காலாவதியாகும் வாகன சாரதிகளுக்கு அக்டோபர் 15 வரை அபராதம் விதிக்கப்படாது என்று தென் மாகாண தலைமைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here