Home உள்நாட்டு தடுப்பூசியின் முதல் டோஸை பெறாத மேல் மாகாணத்தில் வசிக்கும் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கான அறிவிப்பு

தடுப்பூசியின் முதல் டோஸை பெறாத மேல் மாகாணத்தில் வசிக்கும் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கான அறிவிப்பு

47
0

கொவிட்-19 தடுப்பூசியின் முதல் டோஸினை இதுவரை பெற்றுக் கொள்ளாத மேல் மாகாணத்தில் வசிக்கும் 60 வயதுக்கு மேற்பட்ட மற்றும் கடுமையான நோய் நிலைமைகளுக்கு ஆளாகியுள்ள மக்களுக்கு நாளை (ஆகஸ்ட் 10) முதல் மூன்று நாட்களுக்கு தடுப்பூசி வழங்கப்படவுள்ளது.

1906 எனும் இலக்கத்துடன் தொடர்பு கொண்டு பெறுநர்கள், தங்களது பெயரினை பதிவுசெய்யுமாறு அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here