Home உள்நாட்டு பயணக்கட்டுப்பாடு குறித்து அதிரடி அறிவிப்பு

பயணக்கட்டுப்பாடு குறித்து அதிரடி அறிவிப்பு

128
0

நாட்டில்  தற்போது அமுலிலுள்ள பயணக்கட்டுப்பாடு ஜூன் மாதம் 7 ஆம் திகதி தளர்த்தப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா பரவல் நிலை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி குறிப்பிட்டார்.இந்நிலையில், நாட்டில் தற்போது அமுலில் இருக்கும் பயணத் தடை எதிர்வரும் 14 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here