Home உள்நாட்டு கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வாகன பேரணி முன்னெடுப்பு

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வாகன பேரணி முன்னெடுப்பு

38
0

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, வாகன பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கொத்தலாவல  பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலத்திற்கு  எதிர்ப்பு தெரிவித்து, கொத்தலாவல  பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூல எதிர்ப்பு மையத்தினர்  இன்று(01.08.2021) நுகேகொட தொடக்கம் லிப்டன் சுற்றுவட்டம் வரை குறித்த வாகன பேரணி முன்னெடுத்துள்ளனர். 






LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here