Home உள்நாட்டு கொழும்பில் சில பகுதிகளில் பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுப்பு..!

கொழும்பில் சில பகுதிகளில் பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுப்பு..!

37
0

நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாகவும், மக்களை விழிப்புடன் இருக்குமாறும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில்,  கொவிட் -19 வைரஸ் தொற்றுப்பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதால், நீண்ட நாட்களுக்கு பின்னர் நேற்று கொழும்பு கெம்பல் மைதானத்தில் பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here