Home உள்நாட்டு ஃபைசர் தடுப்பூசியின் மற்றொரு தொகுதி நாட்டை வந்தடைந்தது

ஃபைசர் தடுப்பூசியின் மற்றொரு தொகுதி நாட்டை வந்தடைந்தது

62
0

அமெரிக்காவினால் தயாரிக்கப்பட்ட “ஃபைசர்” கொவிட்-19 தடுப்பூசியின் மேலும் 90,000 டோஸ்கள் இன்று காலை நாட்டை வந்தடைந்தன.

547 கிலோ கிராம் எடையுள்ள இந்த தடுப்பூசி அளவுகள் 15 பெட்டிகளை அடைக்கப்பட்ட வகையில் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க விமான நிலையத்திற்கு இன்று அதிகாலை கொண்டு வரப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் கூறினர்.

இந்த தடுப்பூசி அளவுகள் பின்னர் அரச மருந்தக கூட்டுத் தாபனங்களின் குளிரூட்டிகள் பொருத்தப்பட்ட வாகனத்தின் மூலமாக கொழும்பில் உள்ள பிரதான கஞ்சியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here