Home உள்நாட்டு 2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரணதரப் பரீட்சை திகதி அறிவிப்பு

2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரணதரப் பரீட்சை திகதி அறிவிப்பு

53
0

2021 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான திகதியை கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் அறிவித்துள்ளார்.

அதன்படி கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை 2022 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 21 ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 3 ஆம் திகதி வரை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here