Home உள்நாட்டு எதிர்வரும் 12 மணித்தியாலத்தில் 100மி.மீ அளவில் மழை வீழ்ச்சி பதிவாகும்: நீரில் முழ்கியுள்ள கொழும்பின் பல...

எதிர்வரும் 12 மணித்தியாலத்தில் 100மி.மீ அளவில் மழை வீழ்ச்சி பதிவாகும்: நீரில் முழ்கியுள்ள கொழும்பின் பல பகுதிகள்..!

58
0

நாட்டில் பல பகுதிகளில், சீரற்ற காலநிலை நிலவிவருவதால், எதிர்வரும் 12 மணித்தியாலத்தில் மேல், சப்ரகமுவ, கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை மாவட்டங்களில் 100 மில்லி மீற்றர் அளவில் மழை வீழ்ச்சி பதிவாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. 

மேலும், கொழும்பில் பெய்துவரும் பலத்த மழை காரணமாக பல பகுதிகளில் நீரில் முழ்கியுள்ளன.

 கொழும்பின் கின்ஸி வீதி, நொரிஸ் கனல் வீதி, கிராண்ட்பாஸ், கொட்டாஞ்சேனை உள்ளிட்ட பகுதிகளே இவ்வாறு வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here