Home உள்நாட்டு வெளிநாட்டினருக்கான விசா செல்லுபடி காலம் நீடிப்பு

வெளிநாட்டினருக்கான விசா செல்லுபடி காலம் நீடிப்பு

58
0

நாட்டில் தங்கியுள்ள வெளிநாட்டினருக்கான விசாக்களின் செல்லுபடி காலம் மேலும் ஒரு மாதம் நீடிக்கப்பட்டுள்ளது.

அதன்படி விசாக்களின் செல்லுபடியை இன்று முதல் அடுத்த மாதம் 8 ஆம் திகதி வரை நீடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, சம்பந்தப்பட்ட காலத்திற்குள் காலாவதியாகும் விசாக்களுக்கு அந்தக் காலத்திற்கு பொருந்தக்கூடிய விசா கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படுமே தரவி அபராதம் வசூலிக்கப்படாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here