Home உள்நாட்டு 5 ஆம் தர புலமைப்பரிசில், உயர் தரப் பரீட்சை திகதிகள் அறிவிப்பு

5 ஆம் தர புலமைப்பரிசில், உயர் தரப் பரீட்சை திகதிகள் அறிவிப்பு

61
0

2021 ஆம் ஆண்டுக்கான 5 ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த. உயர்தரப் பரீட்சைகளுக்கான திகதிகளை கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அதன்படி 5ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சை எதிர்வரும் ஒக்டோபர் 3 ஆம் திகதி நடைபெறும் என கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, க.பொ.த. உயர்தரப் பரீட்சை ஒக்டோபர் மாதம் 4 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை நடைபெறுமென கல்வி அமைச்சின் செயலாளர்  மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here