Home உள்நாட்டு அரசாங்கத்தின் ஒடுக்கு முறைகளுக்கு எதிராக பாராளுமன்றிற்கு முன் ஐக்கிய மக்கள் சக்தியினர் போராட்டம்…!

அரசாங்கத்தின் ஒடுக்கு முறைகளுக்கு எதிராக பாராளுமன்றிற்கு முன் ஐக்கிய மக்கள் சக்தியினர் போராட்டம்…!

73
0

அரசாங்கத்தின் ஒடுக்கு முறைக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியால் இன்று (08.7.2021) பாராளுமன்றத்திற்கு முன்னால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச  உட்பட ஐக்கி மக்கள் சக்தியின் ஏனைய உறுப்பினர்களும்  இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். 


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here