Home உள்நாட்டு வாகன விபத்துக்களில் 9 பேர் பலி

வாகன விபத்துக்களில் 9 பேர் பலி

50
0
One of the cars is damaged after as two women driving silver Toyota Camrys are injured Thursday morning during a traffic collision in Anaheim on E. Lincoln Ave. ///ADDITIONAL INFO: - 09.ana.rescue.0609.ks - Day: Thursday - Date: 6/9/16 - Time: 6:50:05 AM - Original file name: _KSA4320.NEF - KEN STEINHARDT, THE ORANGE COUNTY REGISTER -- Two women driving silver Toyota Camrys were injured Thursday morning during a traffic collision in Anaheim on E. Lincoln Ave. A contractor driving westbound in a large Ford truck tried to avoid colliding with a woman pulling into westbound traffic, according to officer Ryan Nichols. The truck driver swerves to the left, colliding with the first Sliver Camry, sending him into eastbound traffic where another woman in a Silver Camry was struck. Both women were taken to hospitals by ambulance. All but 5 lanes were closed down as paramedics treated the two injured women.

நாட்டில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். 

இவ்வாறு உயிரிழந்தவர்களில் மோட்டார் சைக்களில் பயணித்த ஐவரும், பாதசாரிகள் மூவரும் , முச்சகர வண்டியில் பயணித்த நபரொருவரும் உள்ளடங்குவதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

வாகன விபத்துக்கள் தொடர்பில் இலங்கை பொலிஸார் , போக்குவரத்து பொலிஸார் தொடர்ந்தும் கண்காணிப்புக்களை முன்னெடுத்து வருகின்றனர். 

விபத்துக்களை தவிர்ப்பதற்கு சகலரும் ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும் என்றும் பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here