Home உள்நாட்டு பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் திருகோணமலையில் இளைஞன் கைது

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் திருகோணமலையில் இளைஞன் கைது

85
0

திருகோணமலையில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் நேற்றிரவு 24 வயது மதிக்கத்தக்க சண்முகராசா விதுலஷன் எனும்  இளைஞர் ஒருவரை கைது செய்துள்ளதாக திருகோணமலை  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

2018 ஆம் ஆண்டு முகநூலில் பதிவு செய்யப்பட்ட விடுதலைப்புலிகள் தலைவரின்  புகைப்படம் ஒன்று முகப்புத்தகத்தில் நினைவூட்டலாக  வந்ததை மீண்டும் பதிவு செய்தமை தொடர்பாகவும் சில நாட்களுக்கு முன்பு இன்னும் ஒரு புகைப்படம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது என்ற சந்தேகத்தின்பேரில் குறித்த இளைஞன் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவி

தனது படிப்பை முடித்துவிட்டு தொழில் வாய்ப்புக்காக காத்திருந்த இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட இளைஞன் கிண்ணியா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here