Home உள்நாட்டு பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண உள்ளிட்ட 8 பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்..!

பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண உள்ளிட்ட 8 பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்..!

109
0

பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண உள்ளிட்ட சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் 7  பேரும், பிரதி பொலிஸ்மா அதிபர் ஒருவரும் சேவைகளின் தன்மைக்கேற்ப உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்

சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர்களான நந்தன முனசிங்க, அஜித் ரோஹண, பத்திநாயக்க, தர்மரத்ன,  ஜயலத், கொடிதுவக்கு, தமிந்த  மற்றும் பிரதி பொலிஸ் மாஅதிபர் விஜயசேன ஆகிய 8 அதிகாரிகளே இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here