Home உள்நாட்டு கொம்பனித்தெரு – ஸ்டுவர்ட் வீதியிலுள்ள தொடர் மாடி குடியிருப்பு மக்கள் ஆர்ப்பாட்டம்

கொம்பனித்தெரு – ஸ்டுவர்ட் வீதியிலுள்ள தொடர் மாடி குடியிருப்பு மக்கள் ஆர்ப்பாட்டம்

44
0

கொழும்பு – 2 , கொம்பனித்தெரு – ஸ்டுவர்ட் வீதியில் அமைந்துள்ள தொடர் மாடி குடியிருப்பிலுள்ள மக்களை அங்கிருந்து வெளியேறுமாறு தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதிவாழ் மக்கள் நேற்று (01.07.2021) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபட்டார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here