Home உள்நாட்டு வெளிநாட்டு சிகரெட் மற்றும் மதுபானங்கள் மீட்பு

வெளிநாட்டு சிகரெட் மற்றும் மதுபானங்கள் மீட்பு

76
0

நீர்கொழும்பு பகுதியில் பொலிஸ் விசேட அதிரடைப் படையினர் முன்னெடுத்த சிறப்பு சோதனையின் போது சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகள் மற்றும் மதுபானங்கள் என்பவை மீட்க்கப்பட்டுள்ளது.

இதன்போது சந்தேக நபர் ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

1.25 மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளும், 450 போத்தல்களில் அடைக்கப்பட்ட மதுபானங்களும் இவ்வாறு மீட்க்கப்பட்டுள்ளன.

சம்பவத்தில் கைதான சந்தேக நபர் 40 வயதுடைய நீர் கொழும்பு தலுபொத்த பகுதியில் வசிப்வர் என்றும், மேலதிக விசாரணைகளுக்காக அவர் நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டும் உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here